Tuesday, August 30, 2016

எங்க வீட்டு மகாலட்சுமியின் திறமை


Tamil song with Bharathanatyam

தமிழ் உயிரெழுத்துக்கள் பாடல்.
உங்களுக்காக விழுப்புரம் மாவட்டம்.,

ஊ.ஒ.ந.நி.பள்ளி-கோனேரிக்குப்பம் மாணவர்கள்.

நடனம். பரதநாட்டியம்,
பாடல்.,இசை வாயிலாக

பாடல்:
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ
ஒ ஓ ஔ -2
ஃ என்பது ஆயுத எழுத்து -2
உயிரெழுத்துக்கள் 12 ஐ
மறவாதீர்கள்!

உயிரின்றி ஒரு வார்த்தையும்
பிறக்காதிங்கே