Thursday, December 25, 2014

ABCD-யில் ஒரு காதல் கவிதை...

A னது டைரிகளில்
B ரிந்து போன உன் நினைவுகள்
C
தறிய கணணாடியில்
D
னமும் உன் பிம்பங்கள்
E
தயங்கள் பிரிந்தாலும்
F
ப்பொழுதும் உன் ஆசைகள்
G
வனுக்குள் உறைந்து போன
H
சரிக்கை கருவிகளாய்
I
ந்து மணி ஆனவுடன்
J
ன்ம சந்தோஷமடைந்த நாட்கள்
K
ட்காமல் நீ வாங்கித் தந்த
L
ல்லா வற்றிலும்
M
னதிற்குள்ளும் புன்னகை வரசசெய்து
N
றும்மே உன்னை நினைத்து
O
ரு நாளும் இல்லாத திருநாளாய்
P
ன் வீட்டு ஜன்னலிலிருந்து நீ
Q
டுததுனப்பிய காதல் கவிதைகல்
R
வமுடன் நான் அதை பார்த்து
S
ரமமின்றி என் காதலை சொல்ல நீயோ
T
ருத்தி விடு இது நடக்காதென்றாய்
U
கம் அனைத்தும் உனக்குள்
V
ழுந்து போன இலைச் சருகுகளாய்
W edding
கடையில் நீ வாங்கித் தந்த கார்டுக்கு
X
சாம்பிளாக இருப்போம் என்றாய்
Y
ந்து போகாமல் இன்னும்நம் காதல்
Z oom
ஆகிக் கொண்டு கனாக் காண்கிறதே..




No comments:

Post a Comment