தினம் ஒரு மூலிகை மருத்துவத்தில் இன்று வாழை பூ பற்றி பார்ப்போம்
1, வயிற்றுப் புண்
வாழைப்பூவை வாரம் ஒரு முறை கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.
2, நீரிழிவு நோய்
வாழைப்பூவை வேக வைத்து அல்லது பொரியல் செய்து சாப்பிட நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் அகலும்.
3, ஆண்களின் தாதுப் பிரச்சனைக்கு
வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர தாது பெருகும்.
4, கை மற்றும் கால் எரிச்சல் குணமாக
வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர கை மற்றும் கால் எரிச்சல் குணமாகும்.
5, அதிக இரத்தப்போக்கு குறைய
அதிக இரத்தப்போக்கு குறைய வாழைப்பூவை எடுத்து நீர் விட்டு பூ மென்மையாக மாறும் வரை நன்றாக காய்ச்சி பிறகு நீரை வடிகட்டி நீக்கி விட்டு பூவை நன்றாக கசக்கி பிசைந்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குறையும்.
7, இரத்தம் தூய்மையாக
இரத்தம் தூய்மையாக வெந்தயக் கீரை, வாழைப்பூ, மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகும்.
8, நுரையீரலில் சளி, இருமல் குறைய
நுரையீரலில் சளி, இருமல் குறைய வாழைப்பூச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேனும், அரைத் தேக்கரண்டி நெய்யும் சேர்த்து காலை வேளையில் கொடுத்து வருதல் நலம்
9, சிறுநீரக கோளாறுகள் குறைய
வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல்பழம், தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், வெள்ளரி, கேரட், இளநீர், முருங்கை, நெல்லி, எலுமிச்சை இவைகளை சாப்பிட சிறுநீரக கோளாறுகள் குறையும்.
10, சீதபேதி குறைய
கறிவேப்பில்லை, சீரகம், வாழைப்பூ இவைகளை அரைத்து சாறெடுத்து தேன் கலந்து குடிக்க சீதபேதி குறையும்.
11, மாதவிடாய் கோளாறுகள் குறைய
தும்பை இலை, கீழா நெல்லி இலை ஆகியவற்றை சம அளவாக எடுத்து அரைத்து ஒரு டம்ளர் பாலில் சுண்டைக்காய் அளவு கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள் குறையும்.
12, மூலம் குறைய
வாழைப்பூ சாறுடன் சீரகம் சேர்த்து குடிக்க மூலம் குறையும்.
13, மூலம் குணமாக
வாழைப்பூ சாறு ,கடுக்காய் பொடி சேர்த்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
14, அஜீரணம் குறைய
வாழைப்பூவை வேக வைத்து அல்லது பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.

No comments:
Post a Comment