தினம் ஒரு மூலிகை மருத்துவத்தில் இன்று சதகுப்பை பற்றி பார்ப்போம்
1, கருப்பை பலமடைய
சதகுப்பை,கருஞ்சீரகம்,மரமஞ்சள் இவற்றை சம அளவு அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை,மாலை சாப்பிட்டு வர கருப்பை பலமடையும்.
2, கர்ப்பப்பை கோளாறு குறைய
கர்ப்பப்பை கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும். 3, கர்ப்பப்பை கோளாறு குறைய
கர்ப்பப்பை கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும்.
4, ஜீரன சக்தியை அதிகரிக்க
சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஜீரன சக்தியை தூண்டும்.
5, தாய்ப்பால் சுரக்க
தாய்ப்பால் சுரக்க சதகுப்பை கீரையை உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
6, வயிற்றுப் பொருமல் குறைய
வயிற்றுப் பொருமல் குறைய சதகுப்பைக் கீரையுடன் சோம்பை அரைத்துச் சாப்பிட வயிற்றுப் பொருமல் குறையும்.
7, இரத்த அழுத்த நோய் குறைய
இரத்த அழுத்த நோய் குறைய கருங்காலிப்பட்டை, சத குப்பை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து தூள் செய்து சுண்டவைத்து சாப்பிட இரத்த அழுத்த நோய் குறையும்.
8, இரத்த சோகை குறைய
இரத்த சோகை குறைய சதகுப்பை விதைகளை பொடி செய்து கொத்தமல்லி இலைச்சாறில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும். மேலும் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் இதை குடித்து வந்தால் இரத்தம் விருத்தியடையும். உடல் பலம் பெறும்.
9, கபம் குறைய
சதகுப்பை இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அந்த பொடியை நீரில் கலந்து அருந்தினால் கபம் குறையும். * 10, பசி உண்டாக
மிளகு, சுக்கு, சதகுப்பை, ஏல அரிசி, தேன் அனைத்தையும் இடித்து வடிகட்டி வடிகட்டிய தூளை தேன் சேர்த்து சாப்பிட்டால்முறையாக பசி ஏற்படும்.
11, வயிற்று வலி குறைய
ரோஜாப்பூ மொட்டு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்திருந்து வடிகட்டி கொடுத்துவர வயிற்று வலி குறையும்.
12, வாதநோய் குறைய
சதகுப்பை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குறையும்.
13, காய்ச்சல் குறைய
இஞ்சி மற்றும் புதினா கீரை சாறுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குறையும்.கவி நாட்டு மருந்து
14, காய்ச்சல் குறைய
பற்பாடகம், நிலவேம்பு,சீரகம்,சுக்கு,அதிமதுரம் இவைகளை நைத்து சுண்டக்காய்ச்சி குடித்து வர காய்ச்சல் குறையும்.

No comments:
Post a Comment