Tuesday, January 6, 2015

மூலிகை உணவுகள்

மூலிகை உணவுகள் . !!! நோய்களை தீர்க்கும் மூலிகை உணவுகள் . மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு , நம் நாட்டின் பழமை வாய்ந்த , எளிதில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் . அவ்வாறு நம்மைத் தாக்கும் நோய்கள் மற்றும் அதற்கு சாப்பிட வேண்டிய மூலிகை உணவுகள் பிரபல மூலிகை மருத்துவரான தேவூர் ஜி . மணிவாசகம் கூறியுள்ளதாவது : தாக்கும் நோய்கள் சாப்பிட வேண்டிய மூலிகைஉணவுகள் 1 . சர்க்கரை நோய் ..........................வெந்தய ஓமப்பொடி 2 . அதிக ரத்தக் கொதிப்பு / மருதம் பட்டை சுவை நீர் 3 . குறைந்தரத்தக் கொதிப்பு / இஞ்சி செம்பருத்தை சுவை நீர் 4 . சுவாசகாசம் ( ஆஸ்துமா ) / நாய்க் கடுகு துவையல் 5 . மூட்டுவலிகள் , பித்தம் / முடக்கற்றான் வெந்தய தோசை 6 . பிலால் மோகம் ( சோரியாசிஸ் ) / வெட்பாலை தைலம் 7 . வெண்தழும்பு / வெட்டை கரிசாலை துவரை கூட்டு 8 . கால் ஆணி , மரு அம்மன் / பச்சரிசி கீரை 9 . பக்க , முக வாதம் நரம்பு தளர்ச்சி / தூதுவளை துவயல் 10. ரத்தசோகை , மலடு / சீமை அத்திப்பழம் 11. புற்று நோய்கள் / மலை மரிக்கொழுந்து கசாயம் 12. ஞாபக மறதி , மது மறப்பு / வல்லாரை துவையல் 13. கற்கள் , மாரடைப்பு / ஓம கசாயம் 14. குடல் புழுக்கள் ,வலிப்பு / அகத்திக்கீரை துவட்டல் 15. மூலம் / பவுத்திரம் குப்பைமேனி கீரை துவட்டல் 16. கருப்பை கட்டிவலி .............. பப்பாளி பிஞ்சு வாழைப்பூ கூட்டு

No comments:

Post a Comment