இந்த நவீன யுகத்தில் அனைவரும் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்ககளை பயன்படுத்துகின்றனர்.
அனைவரின் கைகளிலும் தற்போது புகுந்து விளையாடுவது Samsung ஸ்மார்ட் போன்கள் தான். உங்கள் விலை உயர்ந்த சாம்சங் தொலைபேசி தொலைந்து போகும்பொது உங்கள் மனநிலையை மிகவும் பாதிக்கும்.
அத்தோடு சேர்ந்து உங்கள் விலை மதிப்பற்ற தகவல்களும் தொலைந்து போதுவதும் பெரும் இழப்பை தங்களுக்கு ஏற்படுத்தும்.
வரு முன் காப்போம்
Samsung Smart Phone கள் தொலைந்து போனால் அதை எப்படி கண்டு பிடித்தப்து அதை எவ்வாறு இருக்கும் இடத்திலிருந்தே இயக்குவது உள்ள விபரங்களை இங்கே வழங்கியுள்ளோம்.
இதற்கு உங்கள் தொலைபேசி ஒரு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போனாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும்.
அதற்கு பின்வரும் ஆப்சனை உங்கள் போனில் பயன்படுத்தவும்.
remote-setting
1. Settings-> Location & Settings ->அங்கே Remote Controls என்பதில் Tick செய்யவும்.
2. அப்போது உங்கள் Samsung Account Username & Password என்பவற்றை உட்செலுத்த கேட்கும். ஏற்கனவே உங்களுக்கு Samsung பயனர் கணக்கு இல்லை எனில் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவும்.
3.இப்போது விதிமுறைகள் (Conditions Agreement) பற்றிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் I agree என்பதை சொடுக்கவும்.
அவ்வளவு தான் இப்போது உங்கள் தொலைபேசி தயாராகி விட்டது. இப்போது உங்கள் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கை துணை , பிள்ளைகள் பயன்படுத்தினாலோ
அது இருக்கும் இடம், பயணம் செய்த பாதை, அதன் அழைப்பு விபர பட்டியல் (call Logs) மற்றும் ஏராளமான விசயங்களை Track செய்ய செய்து கொள்ளலாம்.

342 people reached
No comments:
Post a Comment